கோதுமை கேரட் மசாலா தோசை செய்வது எப்படி ?

Loading… கோதுமை மாவில் பல்வேறு சத்தான ரெசிபிகளை செய்யலாம். இன்று கோதுமை மாவில் கேரட், தக்காளி, வெங்காயம் சேர்த்து சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் கோதுமை மாவு – 1 கப்பெரிய வெங்காயம் – 1தக்காளி – 1தேங்காய் துருவல் – 2 மேஜைக்கரண்டிகறிவேப்பிலை – சிறிதளவுஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் – தேவையான அளவுதுருவிய கேரட் – 1\4 கப்சீரகம் – 1 டீஸ்பூன்கொத்தமல்லித்தழை – சிறிதளவுபூண்டு – 2 … Continue reading கோதுமை கேரட் மசாலா தோசை செய்வது எப்படி ?